நல்ல செய்தி பேசலாமா?

கடவுள், உங்களுக்கென்று ஒரு நல்ல செய்தியை சொல்ல வந்தால், அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
கடவுள், தான் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பார்க்க சொல்கிறார்.


கடவுள் பற்றிய பல ஆழமான கேள்விகளைக் கலந்துரையாட, இதை ஒரு அழைப்பிதலாக ஏற்றுக் கொண்டு உங்கள் நண்பர்களுடனும் வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தெற்காசிய மொழிகளில், கடவுளின் நல்ல செய்தியைப் பற்றி
கலந்துரையாட (8 வார தொடர்கள்) ஒரு புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு முன்னோட்டமாக, தமிழ் மொழியில் இந்த தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளளன.
© நல்ல செய்தித் தொடர் 2025.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.