நல்ல செய்தித் தொடரை நடத்த

உங்கள் நண்பர்களுடன் கூடி கடவுளைப் பற்றி விவாதிக்க ஓர் அருமையான வாய்ப்பு!

நல்ல செய்தி தொடரை நடத்த விரும்பும் ஒவொருவருக்கும், இந்த இணையதளத்தை உபயோகிக்க அனுமதி இலவசம்.

  1. இந்த தொடரை நடத்துவதற்கு, தயவுசெய்து விண்ணப்பிக்கவும். நாங்கள் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறோம்.
  2. பயிற்சி, அத்தியாயங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்து தயாராகுங்கள். மேலும் உங்களுக்கு ஆதரவும் வழிகாட்டலும் வழங்கப்படும்.
  3. விருந்தோம்பலுடன் உங்கள் நண்பர்களை இந்த தொடர் கூட்டங்களுக்கு அழைக்கவும்

8 அத்தியாயங்களில், உணவு, நட்பு மற்றும் கடவுளைக் கண்டறிதல் போன்ற அனுபவங்களை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

பதிவு செய்து, இப்பொழுது விண்ணப்பிக்கவும். (விண்ணப்ப படிவம்)

மேலும் அறிய

© நல்ல செய்தித் தொடர் 2025.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.